'வெஜ் சவ் மெய்ன் | Veg Chow Mein In Tamil | Veg Noodles | Chinese Recipes | Hakka Noodles Recipes |'

'வெஜ் சவ் மெய்ன் | Veg Chow Mein In Tamil | Veg Noodles | Chinese Recipes | Hakka Noodles Recipes |'
04:19 Sep 13, 2023
'வெஜ் சவ் மெய்ன் | Veg Chow Mein In Tamil | Veg Noodles | Chinese Recipes | Hakka Noodles Recipes |  #vegchowmein #வெஜ்சவ்மெய்ன் #hakkanoodles #chineserecipes #vegnoodles #noodlesrecipes #chowmein #hemasubramanian #chinesenoodles #homecookingtamil  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Veg Chow Mein: https://youtu.be/Iwejm6pte9U  Our Other Recipes ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ்: https://youtu.be/WwvAIbQm2M0 முட்டை நூடுல்ஸ்: https://youtu.be/NweaHzHEwNY  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  வெஜ் சவ் மெய்ன் தேவையான பொருட்கள்  ஹக்கா நூடுல்ஸ் - 300 கிராம் சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி கிரீன் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி ஆய்ஸ்டர் சாஸ் - 1 மேசைக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி எண்ணெய் இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது குடைமிளகாய் - 1/2 மெல்லியதாக நறுக்கியது முட்டைகோஸ் - 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது கேரட் - 1 மெல்லியதாக நறுக்கியது பேபி கான் - 5 மெல்லியதாக நறுக்கியது காளான் - 200 கிராம் நறுக்கியது ப்ராக்லி மிளகு தூள், உப்பு வெங்காயத்தாள் நறுக்கியது  செய்முறை: 1. ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும் உப்பு மற்றும் நூடுல்ஸை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். 2. நூடுல்ஸ் வெந்ததும் நூடுல்ஸை வடிகட்டவும். பிறகு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி வடிகட்டவும். பின்பு அதன் மேல் எண்ணெயை ஊற்றி கலந்துவிடவும். 3. அடுத்து ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், ஆய்ஸ்டர் சாஸ், வினிகர் சேர்த்து கலந்து வைக்கவும். 4. அடுத்து ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாய், முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். 5. பிறகு கேரட், பேபி கான் சேர்த்து கலந்துவிடவும். 6. பின்பு நறுக்கிய காளான், ப்ராக்லி சேர்த்து அதிகமான தீயில் ஸ்டர் ப்ரை செய்யவும். 7. அடுத்து உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் அதிகமான தீயில் ஸ்டர் ப்ரை செய்யவும். 8. பின் வேகவைத்த நூடுல்ஸை சேர்த்து 2 நிமிடம் ஸ்டர் ப்ரை செய்யவும். 9. பிறகு சாஸ் கலவையை ஊற்றி 5 நிமிடம் அதிகமான தீயில் ஸ்டர் ப்ரை செய்யவும். 10. இறுதியாக வெங்காயத்தாள் சேர்த்து வெஜ் சவ் மெய்னை சூடாக பரிமாறவும்.  You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking  FACEBOOK -https://www.facebook.com/homecookingt...  YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil  INSTAGRAM - https://www.instagram.com/homecooking...  A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: Recipe , Food , chinese , noodles , chinese food , chinese Recipes , homecooking , chow mein recipe , hema subramanian , chinese noodles , hakka noodles , mushroom , noodles recipe , recipe in tamil , veg noodles , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , hakka noodles recipe , veg chow mein , fried noodles , how to make chow mein , noodles recipes , chow mein noodles , Easy Chicken Chow Mein , stir fried noodles , chinese chow mein , how to make chow mein noodles , veg chow mein in tamil

See also:

comments

Characters